தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 501 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது மூன்று பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேனி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்