/* */

தேனி மாவட்டத்தில் கொரோனா: நேற்று ஜீரோ இன்று ஒரு நபர் பாதிப்பு

மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளபோதும் சளி, காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் கொரோனா: நேற்று ஜீரோ  இன்று ஒரு நபர் பாதிப்பு
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இன்று ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 859 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 5 நாட்கள் சைபர் தொற்றும் (யாருக்கும் கண்டறியப்படவில்லை), இதர நாட்களில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் சளி, காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 10 Nov 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்