/* */

தேனி மாவட்டத்தில் தொடரும் கொரோனா சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் தொடரும் கொரோனா சைபர் தொற்று
X

ஒமிக்ரான் அலை கடந்த ஜனவரி மாதமே தேனி மாவட்டத்தில் முடிவுக்கு வந்து விட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது மக்கள் மிகவும் ரிலாக்ஸ் ஆகவே இருந்தனர். அப்படி இருந்தும் பிப்ரவரி மாதம் முழுக்க கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே தொடர்ந்தது.அதுவும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா தொற்று சைபர் என்ற அளவிலேயே பதிவாகி வருகிறது. இன்றும் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 27 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்