தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் கொரோனா தொற்று

தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா சைபர் கொரோனா தொற்று
X
தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. இதன்படி இன்றும் மாவட்டத்தில் கொரோனா சைபர் தொற்று பதிவாகி உள்ளது.

பரிசோதனை செய்து கொண்ட யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தேனி மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story