/* */

தேனி மாவட்டத்தில் தொடர்மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

தேனி மாவட்டத்தில் தொடரும் மழையால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் தொடர்மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
X
சுருளி அருவியில் நீராடும் பயணிகள், பக்தர்கள்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானல் மழையில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல வேண்டாம் என வனத்துறை தடை விதித்துள்ளது. சின்னசுருளி அருவி, சுருளிஅருவிகளில் நீர் வரத்து அதிகம் இருந்தாலும் அங்கு பயணிகள் குளிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

Updated On: 15 April 2022 4:01 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  3. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  8. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  10. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு