போடி அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி

போடி அருகே கட்டிட தொழிலாளி  தவறி விழுந்து பலி
X
போடி அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

போடி குலாளர் பாளையம் ரெங்கசாமி தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி (வயது 46.). கட்டிட தொழிலாளியான இவர், தனியார் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai marketing future