தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!

தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
X

தேனி மாவட்ட சதுரங்க போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் நிர்வாகிகளுடன்.

தேனி கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 54-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடந்தது.

அகாடமி வளாகத்தில் நடந்த இந்த போட்டிகளுக்கு அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஆசிரியர் S.கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு மாநில சதுரங்க நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் S. அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற வனச்சரகர் S. அமானுல்லா கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.


வெற்றி பெற்றவர்கள் விபரம்: 9-வயது பிரிவில் 1.J. தியாஸ்ரீ, 2, S.ஸ்ரீ ஆக்நேயா, 3, K.கிர்திக் 4, S.சிந்துஜஸ்வின், 5,M.விஜய்எடிசன் 6, N.மோனிஷா 7, ஹனிசாக்ஸிதா 8,S.லக்ஸிகா.

11- வயது பிரிவில் 1.முகமதுபராஸ், 2, S.ஜெய்ஷர்ஸினி, 3. M.தேகந் 4, N. சாய்சரவணா, 5, R.சாத்வீகா, 6, P. பரிக்ஷித், 7,V.ஹர்சினி, 8, P. ரோஷன்.

15- வயது பிரிவில் 1.V.ஸ்ரீ கீர்த்திகா, 2, H. மகிஷாஸ்ரீ,3, R. நிலேஷ் முகுந்தன் 4, S.பரணி,5, S. முத்தமிழ்ஜெகன், 6, A.திருகார்த்திக் 7, S.நாக பிரனேஷ், 8, S. வர்ஷினிப்ரியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இளம் சதுரங்க வீரர்களுக்கான பரிசினை S.சாய் கிருஷ்ணா, S. பரத்சாய் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஜுன் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வாகிவுள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future