/* */

தேனி மாவட்டத்தில் 10,945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்: கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் 10,945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ்: கலெக்டர் தகவல்
X

தேவதானப்பட்டியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியினை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் இன்று பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, கலெக்டர் முரளீதரன் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 108 பேர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். 5 லட்சத்து 72 ஆயிரத்து 340 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 41 ஆயிரத்து 753 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுகாதார, மருத்துவ பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட மொத்தம் 10 ஆயிரத்து 945 பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. இவ்வாறு கூறினார்.

Updated On: 10 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...