தேனியில் பாரதிய ஜனதா கட்சி வர்த்தக பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

தேனியில் பாரதிய ஜனதா   கட்சி வர்த்தக பிரிவு  நிர்வாகிகள் கூட்டம்
X

தேனி மாவட்ட பா.ஜ.ன அலுவலகத்தில் வர்த்தக பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

தேனி மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தேனியில் நடந்தது.

தேனி மாவட்ட பா.ஜ.க வர்த்தக பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தேனியில் நடந்தது.தேனி மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராம்நாடார் தலைமை வகித்தார். பா.ஜ.க மாவட்ட தலைவர் பி.சி., பாண்டியன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் நாராயணசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். மோடி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் பா.ஜ., நிர்வாகிகள் பணிபுரிதல், மத்திய அரசு திட்டங்களின் பலன்களையும், பயன்களையும் மக்களிடம் விளக்குதல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சி உள் கட்டமைப்பினை வலுப்படுத்துதல் உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!