பெரியகுளத்தில் ஒரே நாளில் 145 மி.மீ. மழை: கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

பெரியகுளத்தில்  ஒரே  நாளில் 145 மி.மீ. மழை:  கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
X

தேனி அருகே கும்பக்கரை அருவி.

Kumbakarai Falls - பெரியகுளத்தில் ஒரே நாளில் 145 மி.மீ., மழை பதிவானது. கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Kumbakarai Falls - தேனி மாவட்டம், பெரியகுளம், கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ளது. இங்குள்ள நீண்ட மலைத்தொடரில் அடர்த்தியான வனப்பகுதிகள் உள்ளன. இதனால் எப்போதுமே மற்ற பகுதிகளை விட இங்கு மழைப்பொழிவு அதிகம் இருக்கும்.நேற்று ஒரே நாளில் பெரியகுளத்தில் 145 மி.மீ., மழை பெய்தது. பெரியகுளம் சோத்துப்பாறையில் 30 மி.மீ., வைகை அணையில் 94 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால் கும்பக்கரை அருவியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!