தேனியில் 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு வழங்கல்

தேனியில் 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு வழங்கல்
X

தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்த மாணவிகள் குரூப் படம் எடுத்துக் கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் 77 பேருக்கு புதிதாக போலீஸ் பணியில் சேர உத்தரவு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் 24 ஆண் போலீசார், 53 பெண் போலீசார் உட்பட 77 போலீசாருக்கு பணி நியமன உத்தரவு இன்று வழங்கப்பட்டது. பணி நியமனம் பெற்ற 24 ஆண் போலீசார் ராமனாதபுரம் மாவட்டத்திலும், 23 பெண் போலீசார் கோவையிலும், 30 பெண் போலீசார் மதுரையிலும் மார்ச் 14ம் தேதி போலீஸ் பயிற்சியில் சேர உள்ளனர் என எஸ்.பி., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!