தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரானா

தேனி மாவட்டத்தில் இன்று  ஒருவருக்கு மட்டுமே கொரானா
X
இன்று நடந்த பரிசோதனையில் ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டது.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இன்று 899 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இவர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தேனி மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!