தேனி மாவட்டத்தில் இன்று 92 முகாம்: 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று 92 முகாம்: 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
X

போடியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் 92 இடங்களில் இன்று நடத்தப்பட்ட முகாம்களில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

தமிழகம் முழுவதும் இன்று 6ம் கட்ட காெராேனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் இன்று 92 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. கலெக்டர் முரளீதரன், போடி, தேனி உட்பட மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!