/* */

பளியன்குடி கிராம மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றத்தினர்

காமராஜர் நற்பணி இயக்கம்- தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸார் இணைந்து பளியன்குடி இன மக்களுடன் தீபாவளியை கொண்டாடினர்

HIGHLIGHTS

பளியன்குடி கிராம மக்களுடன் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றத்தினர்
X

ஆண்டிபட்டி அருகே பளியன்குடி மக்களுடன் அரசு பள்ளியில் தீபாவளி கொண்டாடிய காமராஜர் நற்பணி மன்றம் மற்றும்  வர்த்தக காங்கிரஸ்  நிர்வாகிகள்

காமராஜர் நற்பணி இயக்கம், தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் இணைந்து ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் கிராமத்தில் வசிக்கும் பளியங்குடி இன மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

நிகழ்வுக்கு, தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். போடி டி.எஸ்.பி., தங்ககிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கம்பம் மனோகரன், ஆரோக்கியராஜ், பொறியாளர் மெல்வின், கண்ணுச்சாமி, கணேஷ்மிஸ்ரா, காந்திராஜன், ராஜேந்திரபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பளியன்குடி இன மக்களுக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.

Updated On: 3 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  2. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  3. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  5. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  6. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நாமெல்லாம் மாஸ்.... தெரிஞ்சிக்கோங்க பாஸ்..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி