தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
X
தேனி அரசு மருத்துவமனையில் இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு வாரம் இடைவெளிக்கு பின்னர், இன்று தேனியில் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. நேற்று 540 பேர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டனர். அதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!