தேனி மாவட்டம் முழுவதும் லோக் அதாலத்தில் 7, 877 வழக்குகளுக்கு தீர்வு

தேனி மாவட்டம் முழுவதும் லோக் அதாலத்தில் 7, 877 வழக்குகளுக்கு தீர்வு
X

பைல் படம்.

தேனி மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 7,877 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தேனி மாவட்ட முதன்மை நீதித்துறை சார்பில் லோக் அதாலத் நடைபெற்றது.

தேனி உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி நீதிமன்றங்களில் நடைபெற்ற இந்த கோர்ட்டில் மொத்தம் 7,877 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் 4 கோடியே, 73 லட்சத்து 60 ஆயிரத்து 151 ரூபாய் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்