இன்று 58 பேருக்கு பாதிப்பு அதிர்ச்சி கொடுத்த ஒமிக்ரான்
பைல் படம்.
Omicron Virus- தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் தொடர்ச்சியாக பதிவாகி வருகிறது. இன்று காலை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 58 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்த 4வது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளில் மிகவும் அதிகமாகும். இருப்பினும் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் உடல் நலத்தில் பிரச்னை இல்லை. இதுவரை யாரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் அளவு உடல் நலம் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பது, தடுப்பூசி போடுவதன் அவசியத்தை அறிவுறுத்தி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu