தேனி மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ஆட்சியர் உத்தரவு
X
தேனி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வரும் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 18ம் தேதி ராமலிங்கர் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் தேனி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!