தேனி- போடி சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

தேனி- போடி சாலை அகலப்படுத்தும் பணி  தொடக்கம்
X

பைல் படம்

தேனி- போடி இடையே 16 கி.மீ. தொலைவு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன

தேனி- போடி ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி- போடி ரோடு, மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் தேனி- போடி இடையே 16 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ரோடு பல இடங்களில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது போடி மீ.விலக்கில் இருந்து போடி வரை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த பகுதியில் ரோட்டோரம் உள்ள புளியமரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!