திருப்பனந்தாள் அருகே நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரிப்பு

திருப்பனந்தாள் அருகே நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரிப்பு
X

திருப்பனந்தாள் அருகே நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரித்தனர்.

திருப்பனந்தாள் அருகே நடிகர் சூர்யாவின் உருவ பொம்மை எரித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் அம்மையப்பன் கிராமத்தில் திரைப்பட நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி 10க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!