/* */

ஆடுதுறை விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆடுதுறை விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
X

விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை வீரசோழன் ஆற்றுப்பாலம் அருகில், விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாத சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பழமையானதும், புராண சிறப்புகள் பெற்றதுமான விஸ்வநாத சுவாமி கோயில் திருப்பணி பல லட்சம் மதிப்பில் நடைபெற்று வந்தது.

கடந்த 4ஆம் தேதி மாலை, யாகசாலை பூஜையுடன், முதல் கால பூஜைகள் தொடங்கின. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, மங்கல வாத்திய இசையுடன் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று காலை, 10.30 மணிக்கு ஆலய விமான கும்பாபிஷேகமும் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஆடுதுறை சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, விசுவநாதர் விசாலாட்சியை தரிசனம் செய்தனர்.

Updated On: 7 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!