தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு

தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு
X
சாட்டை துரைமுருகன் (பைல் படம்)
தஞ்சை மாவட்டத்தில் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சியை சேர்ந்த துரைமுருகன் என்பவர், சாட்டை என்ற பெயரில் யூடியூப் நடத்திவரும் யூடியூபர். இவர் மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்த தனது யூடியூப் சேனலில் அவதூறாக செய்திகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகர் என்பவர் திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில் துரைமுருகன் மீது கொடுத்த புகார் கொடுத்தார. புகாரின் அடிப்படையில் துரைமுருகன் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!