திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா
X

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற  மருதா நாட்டியாஞ்சலி விழா

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது

திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் மருதா நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!