ஜீஸ் போட்டு வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

X
By - Aaruthran, Reporter |31 March 2021 11:10 PM IST
திருவிடைமருதூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி இன்று திருபுவனம் பகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது, சாலையோர பழரச கடையில், வாக்காளர்களுக்கு பழரசம் போட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu