திருவையாறு அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

திருவையாறு அமமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
X

தமிழக சட்டபேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதேபோல் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் வேலு கார்த்திகேயன் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!