/* */

திருவையாறு அரசா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவையாறு அரசா் கல்லூரியில் ஊதியம் வழங்காததை கண்டித்து, மாலை நேர கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவையாறு அரசா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்
X

திருவையாறு அரசா் கல்லூரியில், மாலைநேர கல்லூரியில் ஏறத்தாழ 45 பேராசிரியா்கள், 10 அலுவலக பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தஞ்சாவூா் சத்திரம் நிா்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில், மாலைநேர கல்லூரி பேராசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் நிா்வாகத்தை கண்டித்து பேராசிரியா் பொன்னியின்செல்வன் தலைமையில், கல்லூரி வளாகத்தில் மாலை கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சத்திரம் நிா்வாக வட்டாட்சியா் சக்திவேல், நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினாா். இதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 3 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பிரசவித்த 5 மாதங்களுக்கு பின் முடி உதிர்வது ஏன்?
  2. இந்தியா
    ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர்கள்
  3. டாக்டர் சார்
    37 வயதில் கர்ப்பம் தரிக்க முடியுமா?
  4. சினிமா
    நேஷனல் கிரஷ்ஷூ... இவ்ளோ அழகா இருக்க இதுதான் பண்றாங்களாம்!
  5. நாமக்கல்
    விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன்...
  6. நாமக்கல்
    மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை: 12ம் தேதி இலவச பயிற்சி
  7. சினிமா
    திரும்பவும் ரிலீசாகும் கஜினி..! சூர்யா ரசிகர்களுக்கு விருந்து..!
  8. இந்தியா
    பா.ஜனதா தேசிய தலைவர், சிவராஜ் சிங் சவுகான்?
  9. தமிழ்நாடு
    இனியாவது திருந்துவார்களா கேரள இடதுசாரிகள்..?
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த 5 சுவையான பழங்கள்