தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு
X

பாெதுமக்கள் வரிசையில் நின்று  வாக்களித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 34 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 34.4% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு மாநகராட்சிகள், இரண்டு நகராட்சிகள், இருபது பேரூராட்சிகள் என 456 வார்டு உறுப்பினருக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது 1 மணி நிலவரப்படி 34.4% வாக்குகள் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி - 20.7% வாக்குகளும், கும்பகோணம் மாநகராட்சி - 35.9% வாக்குகளும், 2 நகராட்சிகளில் - 39% வாக்குகளும், 20 பேரூராட்சிகளில்- 43% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா