தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 468 மி.மீ. மழை பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 468 மி.மீ. மழை பதிவு
X

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 10 செமீ அளவு மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாத போது, நேற்று திடீரென மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தஞ்சாவூர் தாலுக்காவில் 30 மிமீ அளவும், திருவையாறு தாலுக்காவில் 37 மிமீ அளவும், ஒரத்தநாடு தாலுக்காவில் 51 மிமீ அளவும், பட்டுக்கோட்டை தாலுக்காவில் 160.10 மிமீ அளவும், திருவிடைமருதூர் தாலுக்காவில் 46 மிமீ அளவும், பூதலூர் பகுதியில் 117.40 மிமீ என மாவட்டம் முழுவதும் 468.50 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக மதுக்கூரில் 103 மிமீ அளவு பதிவாகியுள்ளது.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
கல்லணை கால்வாய் எங்கெல்லாம் பாசன வசதி தருது? வேளாண் அலுவலர்கள் கள ஆய்வு..!
தஞ்சை வேளாண் வளர்ச்சிக்கு ரூ.3கோடி நிதி : தஞ்சை எம்.பி துவக்கி வைத்தார்..!
கும்பகோணம் தனி மாவட்டமாக   அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு  பயணிகள், பொதுமக்களிடம் பிரசாரம்
ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
விண்ணணூர்பட்டியில்  ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தல்
மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
தஞ்சாவூருக்கு வந்த  வேர்களைத் தேடி திட்டப் பயணம்
பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு  பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 20,315  பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி