மஹா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

மஹா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பிரதோஷ விழாவையொட்டி தஞ்சை பெருவுடையார்கோயில் பெருநந்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்திக்கு சனிப்பிரதோஷ விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது

சனி பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுரையார் கோயில் பெருநந்திக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். தை மாதத்தின் இரண்டாவது சனி பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், திரவியம், பால், தயிர், அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்புச் சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story