காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு
X

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதால், வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுத்திட வனத்துறையினக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சையை அடுத்துள்ள அம்மாபேட்டையில் விவசாயம் செய்துள்ள வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், வயல்களில் வேலை செய்திடும் விவசாயிகளுக்கும், ஆண், பெண் விவசாய கூலி தொழிலாளர்களையும் காட்டுப் பன்றிகள் தாக்க வருவதால் உயிருக்கு அச்சம் ஏற்படுவதாக புகார் கூறி அம்மாபேட்டை விவசாயிகள், தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளனர். வனத்துறையினருக்கு உத்தரவிட்டு காட்டுப் பன்றிகளை பிடித்து காடுகளில் விட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டுள்ள அம்மாபேட்டை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா