பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது

பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது
X
தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 22.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஈசன் விடுதி 21 செ.மீ,

பட்டுக்கோட்டை 18 செ.மீ,

அதிராம்பட்டினம் 15.9செ.மீ,

மதுக்கூர் 10.7செ.மீ,

தஞ்சாவூர் 8.4செ.மீ,

வெட்டிகாடு7.6செ.மீ,

அணைக்கரை 7.8செ.மீ,

அய்யம்பேட்டை 6.2 செ.மீ,

மஞ்சலாறு 5.5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!