பட்டுக்கோட்டையில் பரவலாக மழை

பட்டுக்கோட்டையில் பரவலாக மழை
X
பட்டுக்கோட்டையில் திடீர் மழை - ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்ய துவங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல கன மழையாக ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்பத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!