பட்டுக்கோட்டை அருகே விடு வீடாக கொரோனா நிவாரணம் வழங்கிய வெளிநாடு வாழ் இளைஞர்கள்

பட்டுக்கோட்டை அருகே  விடு வீடாக கொரோனா நிவாரணம் வழங்கிய வெளிநாடு வாழ் இளைஞர்கள்
X
புதுக்கோட்டை மாவட்டம் சேண்டாகோட்டை கிராமத்தில் வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் வீடு, வீடாக கொரோனா நிவாரணம் வழங்கினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சேண்டாகோட்டை கிராமத்தில் சுமார் 500 ஏழை குடும்பங்களுக்கு கொரோனா பேரிடர் நிவாரணமாக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி ஆகியவை வெளிநாடுவாழ் இளைஞர்கள் சார்பில் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

ஜில்;இதில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இளைஞர்களின் குடும்பத்தார்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் டெம்போவில் நிவாரணப் பொருட்களை ஏற்றி ஏழை மக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று வழங்கினர். அரசின் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி வீடு வீடாக சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!