பட்டுக்கோட்டை நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பட்டுக்கோட்டை நகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
X
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முழு விவரம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் உள்ளனர்.


இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியதையடுத்து, அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகராட்சியை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் 33 வார்டுகளில் அதிமுக தனது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

Tags

Next Story