/* */

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 90 -ஆவது பிறந்த நாள்: சைக்கிள் பேரணி

மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் உள்ளிட்ட சமூக நல அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்

HIGHLIGHTS

மறைந்த  குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 90 -ஆவது பிறந்த நாள்: சைக்கிள் பேரணி
X

மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி பட்டுக்கோட்டையில் நடந்த சைக்கிள் பேரணி 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு டாக்டர் சதாசிவம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் பேரணியை துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வழியாக சென்ற பேரணி தனியார் மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அப்துல்கலாமின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் உள்ளிட்ட சமூக நல அமைப்பு நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Oct 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு