8 இடங்களில் வென்று மதுக்கூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக

8 இடங்களில் வென்று மதுக்கூர் பேரூராட்சியை   கைப்பற்றிய திமுக
X
மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக - 08, அதிமுக - 03, மமக - 01, எஸ்டிபிஐ - 01 இடத்தில் வெற்றி பெற்றன

மதுக்கூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக - 08, அதிமுக - 03, மமக - 01, எஸ்டிபிஐ - 01 கைப்பற்றியுள்ளன.

1 வது வார்டு சுயேட்சை ராசுக்கண்ணு வெற்றி பெற்றார். 2 வது வார்டு அதிமுக ஜீவானந்தம் வெற்றி பெற்றார்.3 வது வார்டு திமுக வீரமணி வெற்றி பெற்றார். 4 வது வார்டு திமுக சண்முகவேல் வெற்றி பெற்றார். 5 வது வார்டு திமுக மணிவேல் வெற்றி பெற்றார். 6 வது வார்டு திமுக பௌசியாபேகம் வெற்றி பெற்றார்.7 வது வார்டு திமுக வகிதபேகம் வெற்றி பெற்றார்.8 வது வார்டு சுயேட்சை சகானா புனிசா வெற்றி பெற்றார்.9 வது வார்டு திமுக சமீராஹலீமா வெற்றி பெற்றார்.10 வது வார்டு சுயேட்சை கோமதி வெற்றி பெற்றார்.11 வது வார்டு சுயேட்சை ஜல்மாநாச்சியா வெற்றி பெற்றார்.12 வது வார்டு அதிமுக தேவி வெற்றி பெற்றார்.13 வது வார்டு திமுக முபாரக் அலி வெற்றி பெற்றார். 14 வது வார்டு திமுக நிர்மலா வெற்றி பெற்றார்.15 வது வார்டு அதிமுக பிரியங்கா வெற்றி பெற்றார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!