பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்ட வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு
X

திய வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார்.

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக சிவகுமார் பொறுப்பேற்றார்.

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக சிவகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை திட்ட தனி தாசில்தாராக பணியாற்றியவர்.

ஏற்கெனவே பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலக பணியாற்றிய ரகுராமன் தஞ்சை ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future