பாபநாசத்தில் பிடிபட்ட அரிய வகை வெளவால்: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பாபநாசத்தில் பிடிபட்ட அரிய வகை வெளவால்: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
X

பாபநாசத்தில் அரிய வகை மஞ்சள் நிற வெளவால் பிடிப்பட்டது.

பாபநாசத்தில் அரிய வகை மஞ்சள் நிற வெளவால் பிடிப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா ராஜகிரி மாந்தோப்பு சின்னற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் சண்முகவேல் (33). இவரது வீட்டின் அறைக்குள் வெளியிலிருந்து பறந்து வந்தது அரிய வகை மஞ்சள் நிற வெளவால் என கண்டறியப்பட்டது.

அந்துப்பூச்சி போன்ற ஒரு பெரிய அளவில் இருப்பதை கண்ட சண்முகம் அருகில் சென்று பார்த்தபோது அது மஞ்சள் நிறத்தில் உள்ள வெளவால் என்று தெரிய வந்தது.

அதன் பின் பிடிப்பட்ட அரிய வெளவால் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!