அய்யம்பேட்டை ராஜகோபாலசாமி கோவிலில் ராதா கல்யாண உற்சவம்
X
By - A.Madhankumar, Reporter |19 Jan 2022 6:15 AM IST
அய்யம்பேட்டை ராஜகோபாலசாமி கோவிலில் ராதா கல்யாண உற்சவகம் நடைபெற்றது.
அய்யம்பேட்டையில் கிருஷ்ணன் கோவில் என்றழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராதா கல்யாணம் சங்கீத மகாலில் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக விழா பக்தர்களின்றி நடைபெற்றது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu