பாபநாசத்தில் ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

பாபநாசத்தில் ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம் திறப்பு
X

பாபநாசத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையம்

பாபநாசத்தில் ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்

பாபநாசத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர், வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள், வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!