இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்பு

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்பு
X
உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், புகார் மனுவை மெயில் மூலம் மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவருக்குஅனுப்பி உள்ளார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்புநடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் சார்பில் பண்டாரவாடை கடந்த மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.தற்போது குடிநீர் தொட்டி இணைப்பை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டித்து விட்டனர்.இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து, இந்தியன் ரெட்கிராஸ் சங்க புரவலரும், ஆயுட்கால உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், புகார் மனுவை மெயில் மூலம் மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவருக்குஅனுப்பி உள்ளார். தி


Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி