பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை  விற்பனைக்கூடத்தில்  பருத்தி ஏலம்
X

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம்.

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்குழு, செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 1450 விவசாயிகள், 3300 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். சேலம், பண்ருட்டி, கடலூர்,விழுப்புரம், செமினார்கோவில், கும்பகோணம், சார்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். இதில் வியாபாரிகளின் அதிகபட்ச விலையாக ரூ. 8118, குறைந்தபட்ச விலையாக ரூ. 7069, சராசரி விலையாக ரூ. 7565 என விலை நிர்ணயிக்கப்பட்டது. பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 2,49,64,500 ஆகும்.

Tags

Next Story