/* */

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சராசரி மதிப்பு ரூ. 6889 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பாபநாசம் ஒழுங்குமுறை  விற்பனைக்கூடத்தில்  பருத்தி ஏலம்
X

ஏலத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள் 

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி் ஏலம் நடந்தது. தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1941 லாட்டுகள் கொண்டுவரப்பெற்றது. மொத்த தாட்டுகளின் எண்ணிக்கை 4358 ஆகும். 1000 விவசாயிகள், 30510 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

சேலம், பண்ருட்டி, கடலூர், விழுப்புரம், செமினார்கோவில், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக 2,10,00000/- ரூபாய் ஆகும். இதில் வியாபாரிகளின் அதிகபட்ச விலையாக ரூ, 7332 ம், குறைந்தபட்ச விலையாக ரூ. 6109 ம், சராசரி மதிப்பு ரூ. 6889 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

Updated On: 16 July 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!