/* */

பாபநாசம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வேளாண்மை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் நடை பெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் வேளாண்மை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
X

பாபநாசம் வேளாண்மை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் நடை பெற்றது

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வேளாண்மை விற்பனை கூடத்தில் விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், 250 விவசாயிகள் 545 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

சேலம், பண்ருட்டி, விழுப்புரம், செம்பொன்னார்கோவில், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டனர். மொத்த பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 37,45000 ஆகும்.

இதில் அதிகபட்ச விலையாக ரூ. 7309, குறைந்தபட்ச விலையாக ரூ. 6319, சராசரி விலையாக ரூ. 6869 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

Updated On: 27 Jun 2021 1:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!