பாபநாசத்தில் 15 பேருக்கு கொரோனா

பாபநாசத்தில் 15 பேருக்கு கொரோனா
X
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6,05,237 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் 31,599 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27,299 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 3,939 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் தாலுக்காவில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!