பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாபநாசம் தொகுதியில் அமமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ரெங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தஞ்சை:. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பாபநாசம் தொகுதி வேட்பாளர் எம்.ரெங்கசாமி. பாபநாசம் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டையில் அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் (எ) கோவிந்தசாமி ஏற்பாட்டின் பேரில் 500 மேற்பட்டோர். அம்மாபேட்டை பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் எம்.ரெங்கசாமி குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

பல்வேறு இடங்களில் பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகளில், வீடு, வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!