பாபநாசம் பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் வேட்பு மனு தாக்கல்

பாபநாசம் பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் வேட்பு மனு தாக்கல்
X
பாபநாசம் பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் வேட்பு மனு தாக்கல்

பாபநாசம் பேரூராட்சியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு எண் 1-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பாக விஜயாள் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுவை பாபநாசம் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

பாபநாசம் பேரூராட்சி வார்டு எண் 8-ல் போட்டியிட சுயேட்சை வேட்பாளர் ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை பாபநாசம் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரேசன் பெற்றுக்கொண்டார்.

நேற்று 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!