ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா முன்னேற்றக்கழகம் கைப்பற்றியது

ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா முன்னேற்றக்கழகம்  கைப்பற்றியது
X

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சிக்கான வாக்கு எண்ணும் பணி

ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி கைப்பற்றியது

ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், அம்மா மக்கள் முன்னேற்ற வேட்பாளர்கள் 9 வார்டுகளிலும், திமுக 3 வார்டுகளிலும், அதிமுக 3வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கைப்பற்றியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!