ஒரத்தநாட்டில் அதிமுக வெற்றி

ஒரத்தநாட்டில் அதிமுக  வெற்றி
X
ஒரத்தநாட்டில் அதிமுக வெற்றி பெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் . ஒரத்தநாடு தொகுதி

28,835 வாக்கு வித்தியாசத்தில அ.தி.மு.க.,வெற்றி

ஆர்.வைத்திலிங்கம் (அ.தி.மு.க) – 90,063

எம்.ராமசந்திரன் (தி.மு.க) – 61,228

மா.சேகர் (அ.ம.மு.க.,) – 26,022

ஜி.ரெங்கசாமி (ம.நீ.ம.,) – 721

எம். கந்தசாமி (நா.த.க.) – 9,050

நோட்டா – 876

Tags

Next Story