நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமமுக சார்பில் தேர்தல் விருப்ப மனு வழங்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அமமுக சார்பில் தேர்தல் விருப்ப மனு வழங்கல்
X

கும்பகோணத்தில் அமமுக சார்பில் தேர்தல் விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணத்தில் அமமுக சார்பில் தேர்தல் விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் விருப்ப மனு வழங்கும் விழா மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி துணைப் பொதுச் செயலாளரும் தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மனோகரன், நகர செயலாளர் குருமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் பாலமுருகன், ஜெகன், விஜயபாலன், உதயகுமார், கார்த்திகேயன், மாநில நிர்வாகி பொறியாளர் பிரகதீஸ்வரன், தஞ்சை வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் வடிவேல் வாண்டையார் ஆகியோர் முன்னிலையில், ஆலோசனை மற்றும் விருப்ப மனு வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!